மேளம் தாளம் தப்பு நல்ல இசைக்கு ஆடாத நபர்களே இருக்க முடியாது. ஆடத்தெரியாதவர்களுக்கு கூட ஒரு தப்பு சப்ததை கேட்டால் கண்டிப்பாக கால் மட்டுமாவது ஆட்டுவார்கள்.
இது போன்ற ஒரு காணொளி தான் சமூக வலைதளங்களில் இன்று வேகமாக பரவி வருகிறது.
தப்பாட்டத்திற்கு நபர் ஒருவர் அல்ட்டிமேட்டாக நடனம் ஆடி அனைவரையும் கேரங்கடித்துள்ளார்.
ஒருவேளை இது ஏலியன்ஸ் ஆட்டமாக இருக்குமோ
ஒருவேளை இது ஏலியன்ஸ் ஆட்டமாக இருக்குமோ
Posted by Shinchan Attagasam on Thursday, January 3, 2019




