உலகம் முழுவதுமே உணவுக் கலாச்சாரத்தை பரப்பியவன் தமிழன், உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
இதற்கான ஆதாரத்தை நாம் சங்க கால இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம், ஆனால் இன்றோ நாம் மேற்கத்திய நாட்டு உணவுகளுக்கு அடிமையாகி கிடக்கிறோம்.
எங்கு பார்த்தாலும் பாஸ்ட் புட், பீட்சா, பர்கர், பானி பூரி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தெருவோரங்களில் புற்றீசல் போல பரவிக் கிடக்கின்றன பானி பூரி கடைகள், இது உடலுக்கு ஆரோக்கியமானது தானா? என்றாவது சிந்தித்து பார்த்திருப்போமா.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: