ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் வாழ்வதற்கு எவ்வளவு தூரம் உழைக்க வேண்டி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வீடியோ.
அதாவது, ஒரு கம்பி வேளியில் அமர்ந்துள்ள ஓனான்.. அதற்கு மேல் இருக்கும் கம்பி வேளியில் ஒரு பூச்சி அமர்வதை பார்க்கிறது. அதை பிடித்து சாப்பிடுவதற்காக, குறித்த ஓனான் மிகவும் பொறுமையாக, பூச்சியை பிடித்து சாப்பிடுகிறது.
குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் இந்த அற்புதமான காட்சியை படம் பிடித்தவர் அசாத்தியமான பொறுமைசாலி என புகழ்ந்து வருகின்றனர்.




