Home thatstamil one india tamil oneindia tamil இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம்! நீங்களே பாருங்கள்!

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம்! நீங்களே பாருங்கள்!

0
667

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக இருப்பவர்.

இவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி என்ற படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் காஜல் பல விளம்பர பட நடங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு போன் விளம்பரத்தில் நடித்துள்ளார், அதில் இவர் செம்ம கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த விளம்பரம், உங்களுக்காக….

Previous articleமரண தண்டனையிலிருந்து தப்பிய சிறுவன்! சவுதி அரசு முக்கிய முடிவு!
Next articleஅவுஸ்திரேலியா உடனான தோல்விக்கு பின் இலங்கை அணி செய்த செயல்! கோபத்தில் ஐசிசி!