ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா! எப்படி இருக்காங்க பாருங்க!

0

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ஐஸ்வர்யா தத்தா.

இவர் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அனைத்து ரசிகர்களும் திட்டி வருகின்றனர், நீ அழகே இல்லை எனவும் கூறிவருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா ப்ரேமம் நடிகை! இணையத்தில் வைரலாகும் செய்தி!
Next article17 வயது சிறுமியை உயிராக காதலித்த 64 வயது முதியவர்! இறுதியில் என்ன ஆனது தெரியுமா!