Home thatstamil one india tamil oneindia tamil ஆண் போல இருக்கிறேனா! மீம் போட்டு கலாய்த்தவருக்கு நடிகை ஆத்மிகா பதிலடி!

ஆண் போல இருக்கிறேனா! மீம் போட்டு கலாய்த்தவருக்கு நடிகை ஆத்மிகா பதிலடி!

0
745

ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஆத்மிகா.

நேற்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சமூக வலைதளத்தில் நடிகை ஆத்மிகாவை விமர்சிக்கும் விதத்தில் ஒரு மீம் சுற்றிவந்தது. அதில் வடிவேலு, விக்ரம், விவேக் ஆகியோர் பெண்கள் வேடத்தில் இருக்கும் போட்டோவுடன் ஆத்மிகாவின் புகைப்படத்தையும் போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.

அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆத்மிகா அந்த மீம் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். “இவ்வளவு பெரிய லெஜெண்ட்களுடன் என்னை ஒப்பிடுவது பெருமை தான். இந்த மீம் பார்த்து நான் வருத்தப்படவோ சிரிக்கவோ இல்லை. உன்னை நினைத்து தான் வருந்துகிறேன். உன்னை பிறந்ததில் இருந்தே இப்படி தான் வளர்த்திருக்கிறார்கள். முதலில் நீ எப்படி இருக்கிறாய் என பார். உன் தோற்றம் ஹ்ரித்திக் ரோஷன் போல இருந்தாலும் அசிங்கமாக தான் இருப்பாய். காரணம் உன் இதயம் அசிங்கமாக இருப்பது” என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Previous articleவிழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி! ஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்!
Next articleஇலங்கையில் காணப்படும் அதிசயம்! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்!