ஆண் நண்பருடன் ஆபாசமாக நடனமாடிய பிக்பாஸ் மீரா மிதுன்! வைரலாகும் வீடியோ!

0

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் நட்சத்திர ஹோட்டலில் நடனம் ஆடியோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 15 பேர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், நேற்று புதுவரவாக மீரா மிதுன் உள்ளே சென்றுள்ளார். இவர் பிரபல மாடல் ஆவார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத், மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் ஆகிய பட்டங்களை பெற்றவர்தான் தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன். 8 தோட்டக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடிய பல வீடியோக்களை மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇவருடன் குடும்பம் நடத்தமாட்டேன்! அடம் பிடித்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்!
Next articleஎதுக்குடா உரசுனா! நடுரோட்டில் இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கிய பெண்! வெளியான அதிர்ச்சி காட்சி!