ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை டயட்ல சேர்த்துக்கோங்க!

0
1549

இங்கு ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவி புரியும் ஒருசில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இது ஒன்றும் நம் முன்னோர்களின் மூடநம்பிக்கைகளுள் ஒன்றாக இல்லாவிட்டாலும், ஒருசில அறிவியல் காரணங்களால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் அக்காலத்தில் தான் ஆண் குழந்தை வேண்டுமென்று பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப் பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள். ஆனால் குழந்தை பிறப்பதே கடினமாக உள்ள தற்போதைய மார்டன் காலத்திலும் சிலர் ஆண் குழந்தை தான் வேண்டுமென்று நினைக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், பெண் குழந்தையை பெற்றெடுத்தால் நிறைய செலவு ஆகும். அதுவே ஆண் குழந்தை என்றால் வருமானம் என்று நினைப்பது தான். மேலும் எவ்வளவு தான் மார்டன் காலமாக மாறினாலும், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதித்து பார்க்க நமது அரசு தடை செய்துள்ளது.சரி, இப்போது ஆண் குழந்தை பிறக்க உதவியாக இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

Previous articleஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா?
Next articleஇந்த விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வைப்பிங்க!