ஆண்மை பெருக‌ கல்தாமரை இலை, பேரீச்சம்பழம், ஆட்டுப்பால் மற்றும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள் !

0

ஆண்மை பெருக‌ கல்தாமரை இலை, பேரீச்சம்பழம், ஆட்டுப்பால் மற்றும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள் !

அறிகுறிகள்:

ஆண்மை குறைப்பாடு.

தேவையானவை:

பேரீச்சம்பழம் ஆட்டுப்பால், ஏலக்காய்.

செய்முறை:

இரவில் பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

அறிகுறிகள் : குழந்தையின்மை.தேவையானவை:பால்.கல்தாமரை இலை (Smilax ovalifolia).

தேவையானவை: பால். கல்தாமரை இலை (Smilax ovalifolia).

செய்முறை: கல்தாமரை இலையை பொடி செய்து பாலில் கலந்து இரவு ஆகாரதிற்கு பின் ஒரு மண்டலம் அருந்தி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாது விருத்தி மற்றும் உடலின் பொலிவான சருமத்தை எளிதில் பெற கோரைக் கிழங்கு மற்றும் தேனினை இப்படி பயன்படுத்துங்கள் !
Next articleவிந்து உற்பத்தியை மேம்படுத்த‌ வெங்காயம்,தேன் மற்றும் கொடிப்பசலைக் கீரை, பால், மற்றும் பாதாம் பருப்பினை எப்படி உபயோகிப்பது !