ஆண்கள் முன் நிர்வாணமாக ஊர்ந்து போன இளம்பெண்: இணையத்தில் வெளியான வீடியோவைப் பார்த்து பதறிய தாய்!

0
832

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் சிலவற்றில் தனது மகள் முழு நிர்வாணமாக ஆண்கள் முன் ஊர்ந்து செல்லும் காட்சியும், ஒரு ஆணுடன் அவள் பாலுறவு கொள்ளும் காட்சியும் வெளியானதைக் கண்ட ஒரு தாய் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.

பெல்ஜியம் கால் பந்து கிளப் ஒன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் அந்த இளம்பெண்ணுடன் பல கால் பந்து வீரர்கள் பாலுறவு கொள்ளும் காட்சிகளும், அவர் நிர்வாணமாக அவர்களுடன் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த அத்து மீறல்களை வேறொரு வீரர் வீடியோ எடுத்திருக்கிறார்.

தனது மகளுக்கு போதைப்பொருள் அல்லது மதுபானம் கொடுக்கப்பட்டிருக்கலாம், அதனால்தான் அவள் அவ்விதம் நடந்து கொண்டிருக்கிறாள் என பதறுகிறார் அந்த பெண்ணின் தாய்.

இதற்கிடையில், என்னென்னவோ நடந்து விட்டது, எல்லாம் அளவு மீறிப்போய்விட்டது என்று கூறியுள்ள விளையாட்டு வீரர் ஒருவர், அந்த வீடியோவில் காணப்படுபவை எல்லாம் உண்மைதான், ஆனால், அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது என்று கூறியுள்ளார்.

அந்த பெண் சம்மதித்தாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது, ஆனால், அவள் போதையிலிருந்திருக்கலாம் என்று பெல்ஜியம் பத்திரிகை ஒன்றும் தெரிவித்துள்ளது.

கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் அந்த பெண்ணின் தாய், அந்த வீரர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பதையடுத்து, பெல்ஜியம் அதிகாரிகளும் குற்றவியல் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளனர்.

Previous articleஅவ்ளோ சோகத்துலயும் ஒரு கலாய் – வீடியோ!
Next articleவடக்கு மக்களிற்கு முக்கிய அறிவித்தல்! நாளை ஏற்பட உள்ள சிக்கல்!