Home thatstamil one india tamil oneindia tamil ஆண்களை முதலில் கண்களைத்தான் பார்ப்பேன் -நடிகை கியாரா

ஆண்களை முதலில் கண்களைத்தான் பார்ப்பேன் -நடிகை கியாரா

0
437

ஆண்களை முதலில் கண்களைத்தான் பார்ப்பேன் என நடிகை கியரா அத்வாணி தெரிவித்துள்ளார்.
‘தோனி’ ‘பரத் அனே நேனு’ ஆகிய படங்களில் நடித்தவரும், அடுத்து இந்தியில் ரீமேக் ஆகும் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா படத்தில் நடித்துவருகிறார் கியரா அத்வாணி.

இந்நிலையில், கியாரா அத்வனி நிருபர்களுக்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தன் பர்சனல் வாழ்க்கையை பற்றியும் பேசியுள்ளார். தான் இப்போது சிங்கில் தான் எனவும், ஒரு ஆணை பார்த்தால் முதலில் எந்த இடத்தில் பார்ப்பீர்கள் என பேட்டி எடுத்தவர் கேட்டதற்கு, கண்களை தான் முதலில் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்கள் பெண்களை பார்த்தால் அவர்களது சிரிப்பை கவனிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபெண்களை விட ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் 7 நோய்கள்!
Next articleநீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துபவரா தூக்க மாத்திரைகளைப் பற்றி இவற்றை தெரிந்து கொள்ளுங்கள் !