Home Patti Vaithiyam ஆண்களின் அந்த பிரச்சனைக்கு உண்மையான சிறந்த மருந்து இதுதானாம்! அட விலை இவ்வளவு கம்மியா !

ஆண்களின் அந்த பிரச்சனைக்கு உண்மையான சிறந்த மருந்து இதுதானாம்! அட விலை இவ்வளவு கம்மியா !

0
776

ஆண்கள் என்றால் கம்பீரம் ஆனவர்கள் என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அவர்களுக்கு தான் குடும்பத்தில் அதிகம் பொறுப்புகள் இருக்கின்றன. தன் குடும்பம், தாய், தந்தையர், உடன் பிறந்தவர்கள் என எல்லோரையும் கவனிக்க வேண்டும்.

அதே தன் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் உண்டு. இதனால் மன உளைச்சல், அழுத்தம் உண்டாவதால் ஆண்மைகுறை என்ற பிரச்சனைகள் எழுகின்றன.

இது இல்லற வாழ்வை பாதிக்கும் ஒன்று. அதே வேளையில் இதற்கான தீர்வுக்காக அது இது, போலி விளம்பரங்கள் என ஏமாறுவதும் மேலும் மன நலத்தையும், உடல் நலத்தையும் பாதிக்கும் ஒன்று.

நம்மை சுற்றி இயற்கையான விசயங்களே சிறந்த மருந்தாக அமைகின்றன. அந்த வகையில் ஆண்மைகுறைக்கு சிறந்த சிம்பிளான மருந்த மஞ்சள் பொடி தான் மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மஞ்சளில் உள்ள கர்குமின் என்ற வேதிப்பொருள் ஆண்மை குறைவை சரி செய்ய மற்ற மருந்துகளை விட சிறந்த மருந்தாம்.

இதனால் அதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதோடு, உடலின் வெளிப்புற பயன்பாட்டிற்காக ஆயின்மெண்ட் ஐ தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த ஆயின்மென்டை ஆண்கள் அடிவயிற்றுப்பகுதியில் தேய்த்து வர ஆண் உறுப்பிற்கு செல்லும் ரத்தம் ஓட்டம் அதிகமாகுமாம். இதனால் ஆண்மை குறைவு சரியாகிவிடுமாம்.

ஏற்கனவே மஞ்சள் கிருமி நாசினி என்பதால் புற்றுநோய்க்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. இயற்கையில் வீடுகளில் சமையலில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

அதன் விலை எவ்வளவு மலிவு என்பது நீங்கள் அறிந்ததே…

Previous articleபடு ஹாட்டான கவர்ச்சி நடிகை போட்டோ பாத்து ரசிகர்கள் ஷாக் !
Next articlesiddhar tamil varalaru – சித்தர்கள் என்பவர் யார்?