அளவுக்கு அதிகமான குடி போதையால் மரணமடைந்த பிரபல ஆபாச பட நடிகர்!

0

போர்ன் ஸ்டார் நடிகர்களில் பிரபலமானவர்களுள் ஒருவர் பில்லி பெய்லி. அமெரிக்காவை சேர்ந்த இவர் பல ஆபாச படங்களில் நடித்துள்ளார்.

38 வயதாகும் பில்லி பெய்லி சமீபத்தில் தனது காதலி AJ Applegate உடன் மெக்ஸிகோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அங்கு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தவர் அளவுக்கு அதிகமான மதுவை குடித்ததாக தெரிகிறது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இவரது மரணம் உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிஷ பாம்பிடம் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்! அடுத்த நிமிடமே துடிதுடித்து இறந்த சோகம்!
Next article4 ஆண்டுகளில் 7000 ஆண்கள்! பிரித்தானிய தெருக்களில் பிச்சை எடுத்து வாழ்க்கை! இளம்பெண்ணின் சோகக்கதை!