அரிசிக்குள் புதைக்கப்பட்ட சங்கு! பின்பு நடந்த அதிசயத்தை நீங்களே பாருங்க! நம்பமுடியாத காட்சி!

0

சங்கு என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.

நம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.

மேலும் வலம்புரி சங்குகளை வீட்டில் வைத்து வழிபடுவதுமுண்டு. இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட சங்கு அரிசிக்குள் புதைத்து வைத்தால் என்ன நடக்கின்றது என்பதைக் காட்சியில் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டுமா? இந்த ஆன்மீக குறிப்புகளை செய்தாலே போதும் !
Next articleலண்டனில் கோத்தபாயவின் அனைத்து விடயங்களையும் அம்பலப்படுத்திய பெண்!