அம்மாாாா எங்கம்மா போன! எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே! கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்!

0
645

தற்போது குழந்தை கடத்தல் என்பதை மிகவும் சாதாரணமாகிவிட்ட நிலையில், இங்கு சிறுவன் ஒருவனை இரண்டு இளைஞர்கள் கடத்தி வைத்துக்கொண்டு அவனிடம் பேசும் காட்சி வெளியாகியுள்ளது.

குறித்த காட்சியில் சிறுவன் தன்னை விட்டுவிடுமாறும், யம்மா எங்கம்மா இருக்க…. என்ற கதறலும், அண்ணே எவ்வளவு காசுனாலும் தாறேன்னு சொல்றதும் காண்பவர்களை ஒருபுறம் சிரிக்க வைத்தாலும் மற்றொரு புறம் கலங்க வைத்துள்ளது.

இந்த கடத்தல் காட்சி விளையாட்டாக இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்னும் கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. பெற்றோர்களே உஷார்!

Previous articleநடுரோட்டில் மனைவியின் சடலத்துடன் போராடிய மருத்துவருக்கு இறுதியில் கிடைத்த வெற்றி!
Next articleஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை! அவர்கள் செய்த குற்றம்!