Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam அம்மாவின் லீலையை கண்டு கொண்ட குழந்தை! இதை பார்த்த உங்க ரியக்சன் என்னவா இருக்கும்! வைரலாகும்...

அம்மாவின் லீலையை கண்டு கொண்ட குழந்தை! இதை பார்த்த உங்க ரியக்சன் என்னவா இருக்கும்! வைரலாகும் காட்சி!

0
538

ஒவ்வொரு பிறந்த குழந்தைகளும் வித்தியாசமாக காணப்படுவார்கள். குழந்தைக்கும் அம்மாவுக்குமான உறவு என்பது ஒரு வித்தியாசமான உணர்வாகும்.

இங்கு ஒரு அம்மா சாப்பாடு பிரியையாக இருக்கின்றார். அவர் குழந்தைக்கு தெரியாமல் சாமத்தியமாக சாப்பிடுகின்றார்.

இதனை அறிந்து கொண்ட குழந்தை திரும்பி தாயை பார்க்கின்றது. அப்போது அவர் வாயை சிரிதும் அசைக்காமல் அப்படியே சாப்பிடுகின்றார்.

இந்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதை பார்த்த உங்க ரியக்சன் என்னவா இருக்கும்..?

Sneaky Mom Tries to Eat in Peace

This sneaky mom just wanted to eat in peace! ?

Posted by People on Tuesday, April 16, 2019

Previous articleதிடீரென்று பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதி! காரணம் இதுதான்- தற்போது அவரது நிலை புகைப்படத்துடன் இதோ!
Next articleஇலங்கை குண்டுவெடிப்பில் பலியான சகோதரர்கள் மூவருக்கும் ஒன்றாக நல்லடக்கம்! பொதுமக்கள் அஞ்சலி!