Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal அமெரிக்காவில் தமிழனின் உணவகத்தில் அலைமோதிய கூட்டம் பொறாமையில் பொங்கிய Uncle-ன் செயல்! வீடியோ!

அமெரிக்காவில் தமிழனின் உணவகத்தில் அலைமோதிய கூட்டம் பொறாமையில் பொங்கிய Uncle-ன் செயல்! வீடியோ!

0
604

ஈழத்துக்கலைஞர்களிடையே கவனிக்கப்படும் மற்றும் ரசிக்கும்படியான படைப்புகளை வெளியிட்டு வருபவர் தான் பாஸ்கி மன்மதன்.

செல்பி அக்கம் பக்கம் என்ற படைப்பின் மூலம் ஈழத்து கலைஞர்களிடையேயும், புலம்பெயர் மக்களிடையேயும் புகழ்பெற்றவர் பாஸ்கி மன்மதன்.

இவரது செல்பி அக்கம் பக்கம் என்ற இணையத் தொடரானது 100 தொடருக்கும் மேல் வெற்றிகரமாகவும் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பினையும் பெற்று நிறைவுற்றது.

அதன் அடுத்தபடியாக, இருவரும் இணைந்து Same to you என்ற தலைப்பில் தங்களது அடுத்த வீடியோக்களை வெளியிட ஆரபித்தனர். இதுவும் வெற்றிகரமாக 38 வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருகிறது.

இந்த நிலையில், இந்த வாரம், மற்றவர்கள் பிழைப்பில் ஏன் கை வைக்கிறீர்கள் என்று ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

அதில், அமெரிக்காவில், தமிழர் ஒருவர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதற்காக, அதிகளவில் வரிசையில் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த uncle பொறாமையில் நானும் இப்படி ஒரு உணவகத்தை இந்த இந்த கடைக்கு எதிரிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

uncle பொறாமை குணத்தை அறிந்த பாஸ்கி, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை திருத்த முயற்சிக்கிறார்.

ஐபிசி பகிடி தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய இத்தொடர் மனிதன் தள பார்வையாளர்களுக்காக இதோ….

Previous articleஎன் கணவருக்கு மது வாங்கி கொடுத்தே! என்னை மிரட்டி ஐந்து முறை கற்பழித்தார்! பொலிசாரிடம் கதறிய பெண்!
Next articleகோரத்தாண்டவம் ஆடிய ஃபனி புயல்! பெண்களை தூக்கி வீசும் பதற வைக்கும் வீடியோ!