அமீபியாசிஸ் நோயும் பூண்டு ரசமும்! இய‌ற்கை வைத்தியம்!

0
425

சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழித்து சூடு ஆறியதும் 2 ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள்.

1 மாதம் – 2 மாதம் இப்படி செய்து வாருங்கள். அமீபியாசிஸ் எனப்படும் குடல் கிருமி அழற்சி நோய் கட்டுப்பட்டு உடல் நலம் பெறும். பூண்டைப்பற்றி ஒரு புராணமே எழுதலாம். குடல் நோய்களைப் போக்குவதில் பூண்டுக்கு நிகர் வேறெதுவுமில்லை.

Previous articleபருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய்! இய‌ற்கை வைத்தியம்!
Next articleவசம்பின் மருத்துவப்பயன்கள்! இய‌ற்கை வைத்தியம்!