Home thatstamil one india tamil oneindia tamil அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் இடையே நடந்தது என்ன? குழந்தையால் விமான நிலையத்தில் சண்டையா?

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் இடையே நடந்தது என்ன? குழந்தையால் விமான நிலையத்தில் சண்டையா?

0
573

சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் மகள் ஆராத்யாவின் கையைப் பிடிக்க அபிஷேக் பச்சன் முயன்றார். இதற்கு ஐஸ்வர்யா ராய் அனுமதிக்கவில்லை.

இதனால் இவர்களுக்கு இடையில் சண்டை என செய்திகள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ள அபிஷேக் பச்சன், இணையதள பத்திரிகைக்கு தொடர்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருப்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும், அதே வேளையில் தவறாக செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொறுப்புடைமையுடன், தவறான நோக்கம் ஏதுமின்றி செய்தி வெளியிடும் பட்சத்தில் அதை பாராட்டுவதாகவும் அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபல இளம் பெண்கள் கைது!இலங்கையில் நிர்வாண விருந்து நடத்திய பேஸ்புக் நண்பர்கள்!
Next article19 பேர் படுகாயம்! கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து!