அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ !

0
528

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள்.

முதன்முதலாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை சந்தோஷப்படுத்தினார்கள். அடுத்து யார் வருவார் என்று பார்த்தால் சேரன் ரீ-எண்ட்ரீ கொடுத்தார்.

இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் லாஸ்லியாவின் அப்பா வருகிறார். ஏதோ பிரச்சனையால் அப்பாவிடம் பேசாமல் இருந்த லாஸ்லியா அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுகிறார். ஆனால் அவரோ ஏதோ கோபமாக தான் காணப்படுகிறார்.

இதோ அந்த வீடியோ,

Previous articleஉன்னால என்னை காரிதுப்புறாங்க.. தூக்கி எறிந்துவிட்டு வா! லொஸ்லியாவின் கதறலுக்கு தந்தையின் கோபம்… லீக்கான ப்ரொமோ !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019 வியாழக்கிழமை !