சக்கரை நோய் இதய நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்!

0

சக்கரை நோய் இதய நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்!

இரத்த நாளங்களை பாதுகாக்கும் பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சக்துக்கள் காணப்படுவதுடன் இது இதயநோய் அபாயத்தை குறைப்பதுடன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கின்றது.

மேலும் பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறதுடன் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரித்து வருகின்றதுடன் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்துவதுடன் ஆக்ஸிஜனை இரத்த ஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்த்து ஆக்ஸிஜனின் அளவினையும் அதிகரிக்கின்றது.

இதய நோய் தீர்வு

இதயநோய் அபாயத்தைக் குறைத்து இதயநோய்கள் வராமல் தடுப்பதுடன் கண்புரை நோயில் இருந்து பாதுகாக்கின்றது.

நீரிழிவு நோயை தடுக்கும்

ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதனால் தினசரி இதனை உட்கொண்டு வரும் போது உடலில் உள்ள கெட்ட எல் டி எல் கொழுப்பு குறைவடையும் அதேவேளை ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பு அதிகரிப்பதுடன் வகை 2 நீரிழிவு நோயில் இருந்தும் விலகியிருக்க முடியும்.

தோல் புற்றுநோய்க்கு தீர்வு

ஆண் பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வரும் போது நியாபகச் சக்தி அதிகரிப்பதுடன்> இதிலுள்ள வைட்டமின் ஈ புறஊதாக் கதிர்களால் ஏற்படக் கூடிய தோல் பாதிப்பிலிருந்தும் தோல் புற்றுநோய் வராமலும் பாதுகாப்பதுடன் பிஸ்தாவில் உள்ள சியாசாந்தின் லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து தெளிவான பார்வைக்கும் வழிவகுக்கின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅக்குள் பகுதி ரொம்ப கருப்பாக இருக்குதா? கவலை வேண்டாம் எலுமிச்சையுடன் இதை சேர்த்து அக்குளில் தடவுங்கள்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 12.01.2019 சனிக்கிழமை!