அடுத்ததாக ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை வலையில் சிக்கிய பிரபல நடிகர்!

0
470

நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபகாலமாக பெரும் சர்ச்சைகளை உண்டாக்கினார். சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த விசயத்தில் சில பிரபலங்களின் பெயரும் அடிப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிவராஜா கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி அதற்கு பதில் கொடுத்துள்ளார், இதில் அவர் சிவராஜா Casting Couch விசயத்தை மூடிமறைத்து சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்ற பார்க்கிறார்.

மேலும் ஸ்ரீ ரெட்டி சிவராஜா மற்றும் அவரின் குழுமம் தனக்கு கோடிகளை வழங்கு முன்வந்ததை நிராகரித்துள்ளார். அத்துடன் சிவராஜா மாதிரியான தரகர்கள் பெண்களை கொடுமை செய்து பணத்தை செட்டில் செய்யும் குண்டர்கள்.

அவர் தன் பெற்றோரை கவனிக்காதவர். இந்நிலையில் முதியோர் இல்லத்திற்கு பணம் திரட்டுவதற்காக நடன நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்து கிறார்.

எல்லோருமே திருடர்கள். பணத்தை சூறையாடுகிறார்கள். இதில் பெரிய ஹீரோ ஒருவர் பெரும் ஷேர் பெறுகிறார் என கூறியுள்ளார்.

Previous articleஅபிராமிக்கு குழந்தைகளை கொல்ல தூக்க மாத்திரைகள் கிடைத்தது எப்படி? அதிர்ச்சி தகவல்!
Next articleஆர்மி ஆரம்பிச்சவங்களே இப்போ இவங்கள வேனாம்னு சொல்றாங்க! பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அவுட் ஆவது இவர் தான்!