உலகத்துல ஒரே மாதிரி முக ஜாடையில ஏழு பேர் இருப்பாங்கன்னு நாம கேள்விப்பட்டிருப்போம். ஏன் ஒருசிலர நாமலே நேர்ல பாத்திருப்போம்
சில சமயங்களில் பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர் – நடிகைகளை போல உருவ தோற்றம் கொண்டுள்ள சாமானிய மக்களின் படங்கள் நாம் கண்டுள்ளோம்.
ஆனால், கனகச்சிதமாக பார்பதற்கு ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் ஆச்சரியத்தை அளிக்க தான் செய்யும்.
நடிகர் விஜய் போலவே இருக்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அது மாத்திரம் இல்லை குறித்த இளைஞர் டாப்மாஸ் செய்வது கூட விஜய் பட டயலக்குகளாகவே உள்ளன.




