ஷாம்போவுக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! ஒரே வாரத்தில் அதிசயம் நடக்கும் !

0
2156

கடலை மாவை கொண்டு உங்கள் கூந்தலை கூட பொலிவாக்க முடியுமாம். அது மாத்திரம் இன்றி தலைமுடி வளர்ச்சியையும் கடலை மா தூண்டும்.

பண்டைய காலத்தில் முடி வளர்ச்சிக்கு பெண்கள் கடலை மாவை பயன்படுத்தியுள்ளார்கள்.

இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தொடர்ந்து கடலை மாவு போட்டு குளித்தால் வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது.

கடலை மாவு மற்றும் முட்டை மாஸ்க் தயாரிப்பு

உங்கள் கூந்தல் பொலிவிழந்து வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு இந்த கடலை மாவு மற்றும் முட்டை மாஸ்க் பயன்படும்.

இந்த கலவை கூந்தலுக்கு பட்டு போன்ற மென்மையையும், பளபளப்பை யும் தரும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் க்ளாஸிக் லுக் கிடைக்கும்.

செய்முறை

கடலை மாவு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளுங்கள்.
அதனுடன் கொஞ்சம் லெமன் மற்றும் தேன் கலந்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.
தலையில் தடவி விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து வாரம் இரு முறை செய்தால் நல்ல மாற்றத்தினை கண்ணுறாக பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: