வெளியான காணொளி! கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கமல்!

0
665

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி மற்றும் விஜயலட்சுமிக்கு பிக்பாஸ் மேடையில் வைத்து புதிய மொபைல் போன் வழங்கப்பட்டது. அத்தருணத்தில் எங்களுக்கு கிடையாதா என்று சக போட்டியாளர் கேட்டனர்.

அதற்குக் கமல் அனைவருக்கும் விலையுயர்ந்த மொபைல் போன் உண்டு. அத்தனை போட்டியாளருக்கு தானே வாங்கிக் கொடுக்கிறேன் என்று கமல் மேடையில் கூறினார்.

அவர் கொடுத்த வாக்குறுதியை அன்றே நிறைவேற்றியுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்பு வெற்றிக்கொண்டாட்டத்தின் போது அனைவருக்கும் புதிய போனை வழங்கியுள்ளார். அக்காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: