விந்து குறை – அரச இலை மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.

0
656

அறிகுறிகள்: விந்துக் குறைபாடு.

தேவையானவை: பால்,அரச இலை.

செய்முறை: அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் இரண்டு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை அகன்று விந்து உற்பத்தியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: