விந்து உற்பத்தியை மேம்படுத்த‌ வெங்காயம்,தேன் மற்றும் கொடிப்பசலைக் கீரை, பால், மற்றும் பாதாம் பருப்பினை எப்படி உபயோகிப்பது !

0

விந்து உற்பத்தியை மேம்படுத்த‌ வெங்காயம்,தேன் மற்றும் கொடிப்பசலைக் கீரை, பால், மற்றும் பாதாம் பருப்பினை எப்படி உபயோகிப்பது !

அறிகுறிகள்: குழந்தையின்மை.

தேவையானவை: வெங்காயம், தேன், பால்.

செய்முறை : வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

விந்து உற்பத்தி – கொடிப்பசலைக் கீரை, பால், மற்றும் பாதாம் பருப்பின் மருத்துவ குணங்கள்.

அறிகுறிகள்: குழந்தையின்மை.

தேவையானவை: பாதாம் பருப்பு, கொடிப்பசலைக் கீரை, பால்.

செய்முறை: கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்து உற்பத்தியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்மை பெருக‌ கல்தாமரை இலை, பேரீச்சம்பழம், ஆட்டுப்பால் மற்றும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 22.11.2019 வெள்ளிக்கிழமை!