விஜய்யையே மிஞ்சிட்டாங்க! ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி!

0
309

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் டப்ஸ்மேஷ், மியூசிகலி மூலம் தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பிரபலமாகி வருகின்றன.

படத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதில் உள்ளவர்களைப் போல நடித்தும், பேசியும் அசத்தும் காட்சியே ஆகும்.

இங்கு அண்ணன், தங்கை பாசத்தினை தான் காணொளியாக காணப்போகிறோம். தொப்புள்கொடி உறவான அண்ணனன், தங்கை உறவினை மிக அழகாக எடுத்துக்காட்டி சிரிக்கவும், கண்கலங்கவும் வைத்துள்ளனர்.

தொப்புள் கொடி அழகான உறவு அண்ணன் தங்கை பாசம்

Posted by Enakku Innoru Per Irukku on Saturday, September 15, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: