வாய்பேச முடியாத பெண்ணிற்கு கஷ்டமான‌ சூழலிலும் அள்ளிக்கொடுத்த நடிகர்!

0
209

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக‌ சாப்பிடக்கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.

அன்றாட கூலி வேலை செய்யும் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் பல விதமான‌ உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் ராகவா லாரஸ். அவரிடமிருந்து உதவி பெற்றுக்கொண்ட வாய் பேசமுடியாத பெண் ஒருவர் சைகை மொழியில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியான நிலையில் பலரும் நடிகர் லாரன்ஸை பாராட்டி வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: