வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறைய இப்படி செய்து பாருங்கள்!

0
652

அறிகுறிகள்: வாதக்காய்ச்சல்.

தேவையானவை: கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, சுக்கு, மிளகு, சீரகம்.

செய்முறை: கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் இருபது கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி ஒரு மடக்கு 
வீதம் தினமும் நான்கு வேளை குடித்து வந்தால் வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரியங்கா வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் ! நாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கே தெரியவில்லை!
Next articleவாத நோய்க்கான அறிகுறிகள் என்ன ? குணப்படுத்த முடியுமா? தீர்வு என்ன?மூட்டுவலி!