வனிதாவால் ரணகளமான பிக்பாஸ் வீடு.. கொதித்தெழுந்து சத்தம்போட்ட சேரன்..!

0
527

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வனிதா ரீ என்ட்ரிக்கு பிறகு கொஞ்சம் ரணகளமாக தான் போய்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களுமே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோழிகளாக இருந்து வந்த ஷெரின் மற்றும் வனிதாவுக்கு இடையில் சண்டை ஆரம்பித்திருப்பது பல புதிய திருப்பங்ககளையும் ஏற்படுத்தியுள்ளது. ஷெரின் – தர்ஷனின் உறவை கொச்சைப்படுத்திய வனிதாவை மக்கள் பலரும் திட்டி வருகின்றனர். இதனால் ஷெரின் கதறி அழ சேரன் அவரை சமாதானம் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து வெளியான கடைசி ப்ரோமோவில் வனிதாவிடம் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்துள்ள சேரன் கத்த தொடங்கிறார். இதனால் இன்று நிகழ்ச்சி பரபரப்பாக போகும் என்பதில் சந்தேகமில்லை…

Previous articleவத்திகுச்சி வனிதா சொன்ன ஒரு வார்த்தை!.. தர்ஷன் வேண்டாம் என கதறி அழுத ஷெரின்.. மனமுடைந்து போன தர்ஷன்.!
Next articleஸ்ரீதேவிக்கு வந்த சோதனை! அடேய் என்ன பண்ணி வச்சிருக்கீங்க – போட்டோவ பாருங்க !