லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

By: tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇங்கிலிஷ் கற்றுக்கொடுக்கும் நடிகர் சூரியின் மகள்.
Next articleயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்.