லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி, உள்ளே புகுந்த பொலிஸ்..!

0
1109

லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி, உள்ளே புகுந்த பொலிஸ்..!

லண்டன் குறைடன் பகுதியில் உள்ள தமிழர் வீடு ஒன்றில் பிறந்த குழந்தைக்கு 31வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 50ற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியுள்ளனர். திடீரென மக்கள் கூடியதைக்கண்ட அயலவர்கள் ‌ பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து வந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக பாட்டி வைத்ததால் எல்லோருக்கும் தலா 1000 பவுண்ட் தண்டப்பணமாக செலுத்தும்படி கூறியுள்ளனர்.

மேலும் இப் பணத்தினை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் செலுத்தாவிட்டால் 2000 பவுண்ட்டாகவும் அதையும் செலுத்த தவறினால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கூறியிருக்கிறனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: