ரசிகர்கள்ளின் ஆச்சரியம்! எதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்தமாக பகிர்ந்த நயன்தாரா!

0
713

ரசிகர்கள்ளின் ஆச்சரியம்! எதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்தமாக பகிர்ந்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் “மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக தீவிர விரதம் மேற்கொண்டு வருகிறார்.

அடுத்து அவரது நடிப்பில் “நெற்றிக்கண்’ படம் உருவாகிறது. இந்தப் படத்தை அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

இவர் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த “அவள்’ படத்தை இயக்கியவர். கொரியா படமான “பிளைண்ட்’ படத்தைத் தழுவி “நெற்றிக்கண்’ உருவாகிறது.

தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி வெளிநாடு பறக்கும் நடிகை நயன்தாரா விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எதார்த்தமாக எடுத்தது என்று கூறி அந்த புகைப்படத்தை ரசிகர்களின் கண்களுக்கு பதார்தமாக்கியுள்ளார்.

பொதுவாகவே நடிகைகள் மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், நயன்தாரா அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அனேக நேரங்களில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களையே பதிவிடுகிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரல் புகைப்படங்கள்! விருது விழாவில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய நடிகை கியாரா அத்வானி!
Next articleபிரபல இயக்குனர் விளக்கம்! “தளபதி 64” படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை!