யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்.

0
205

இரத்த மாதிாிகளை முன்னா் அனுராதபுரத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்ற நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்றுக்கான ஆய்வு கூட பரிசோதனைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. ஆகவே உடனடியாக முடிவுகளை அறியமுடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: