யாரு பாருங்க! பிகிலில் தான் அணிந்திருந்த ஜெர்ஸியை பிரபல நடிகருக்கு பரிசளித்த விஜய்!

0
322

யாரு பாருங்க! பிகிலில் தான் அணிந்திருந்த ஜெர்ஸியை பிரபல நடிகருக்கு பரிசளித்த விஜய்!

படமும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து ரூ. 300 கோடியை எட்ட இருக்கிறது. இந்த வார முடிவில் அல்லது அடுத்த வாரம் படம் புதிய சாதனை படைத்துவிடும் என எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

பிகில் படத்தில் 5 நம்பர் கொண்ட சிவப்பு ஜெர்ஸியை விஜய் அணிந்திருப்பார். அந்த ஜெர்ஸியை விஜய் பிரபல நடிகருக்கு பரிசளித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சௌந்தரராஜாவுக்கு தான் பரிசளித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: