முன்னாள் அதிபர் பராக் ஒபாமா திறமையற்றவர்! -ட்ரம்ப் விமர்சனம்.

0
775

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஒரு திறமையற்ற அதிபர் என்று டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய பராக் ஒபாமா அவர்கள் கொரோனா தொற்று நோய் தொடர்பில் அமெரிக்காவின் திரையை கிழித்து அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் பலர் தாங்கள் பொறுப்பில் இருப்பது போல பாவனை கூட செய்யவில்லை என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு டொனால்ட் ட்ரம்ப் , ஒபாமா திறமையற்ற அதிபர் என்றும் அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றும் பதிலளித்தார்.

By: Tamilpiththan

Previous articleபாடகர் திவாகர் இலங்கை தமிழர்களுக்காக பாடும் பாடல் ..!
Next articleஇன்றைய ராசி பலன் 19.05.2020 Today Rasi Palan 19-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!