முதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – செத்தாண்டா சேகரு!

0
1476

திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது வழக்கம்.

ஆனால் முதல்முறையாக முதலிரவுக்கு செல்லும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழை மணமகனின் நண்பர்கள் அடித்துள்ளனர்.

முதலிரவு குறித்த விஷயங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளே அந்தரங்கமாக பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரத்தில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மணமகனின் நண்பர்கள் அடித்த இந்த கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த பத்திரிகை இணையத்திலும் பரவி வைரலாகியுள்ளதால் ஒருசிலர் இதனை ஜாலியாகவும், ஒருசிலர் இதற்கெல்லாமா பத்திரிகை அடிப்பார்கள் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅழகி படத்தில் நடித்த சிறுவனா இது, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே!
Next articleஇன்றைய ராசிபலன் 19.4.2018!