முக்கிய அறிவித்தல்! கொழும்பு வாழ் மக்களுக்கு!

0
234

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்விநியோகத்தை சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்பு வேலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: