முகப்பருக்களை விரட்டும் தக்காளி! இப்படி செய்யுங்கள் கண்டிப்பா முகப்பரு ஓடிவிடும்!

0
799

செக்கச் செவேல் என்று இருக்கும் தக்காளிக்கு நிறம் கொடுப்பது லைகோபீன் என்ற நிறமிதான். இந்த நிறமி ஒரு முழுமையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கூட. தக்காளியில் நிறைய விட்டமின்கள், மினரல்கள் உள்ளது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கும். தக்காளியின் அதே குணம் முகத்திற்கு அழகையும் சேர்க்கிறது. முகத்தில் இருக்கு சுருக்கங்களைப் போக்கும். நிறத்தினை கூட்டும். முகப்பருக்களை விரட்டும் என தக்காளியின் குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

Previous articleசருமத்தை மென்மையாக வைத்திட இப்படி செய்யுங்கள்!
Next articleயாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருக்கு இராணுவ தளபதி கொடுத்த அன்பளிப்பு