பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தை போட்டுடைத்த நக்கீரன் கோபாலுக்கு எதிர்ப்பு! ஆத்தே இது என்ன வம்பு!

0
476

தமிழ்நாடு முழுக்க தீயாக பற்றி எரியும் ஒரு சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் தான். 200 பெண்களின் வாழ்க்கையை 20 பேர் கொண்ட ஆண்கள் கும்பல் சீரழித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பணக்கார பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி, தங்கள் இடத்திற்கு வரவைத்து பாலியல் சித்ரவதை செய்த வீடியோவை கண்டும் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

இந்த விசயம் குறித்து பல உண்மைகள் பகிரங்கமாக போட்டுடைத்த நக்கீரன் கோபாலுக்கு இளம் தலைமுறைகளின் ஆதரவு பெருகி வருகிறது. அதே வேளையில் அவரின் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நடிகைகளில் சதைகளில் வயிற்றை கழுவும் எச்ச பய #நக்கீரன்_கோபால்

இந்த சமுதாயம் கெட்டு போக இவனும் ஒரு காரணியே

72
8:41 PM – Mar 12, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்! முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Next articleரசிகர்களை காப்பாற்ற ஓடிய நடிகர் விஜய் – அதிக கூட்டத்தால் நேர்ந்த விபரீதம்! (வீடியோ)