ரசிகர்களை காப்பாற்ற ஓடிய நடிகர் விஜய் – அதிக கூட்டத்தால் நேர்ந்த விபரீதம்! (வீடியோ)

0

நடிகர் விஜய் தற்போது தளபதி 63 ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். அவரை காண ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம்தோறும் குவிந்து விடுகின்றனர்.

அவர்களை தவறாமல் தினமும் விஜய் சந்தித்து கையசைத்து நன்றி தெரிவித்து விட்டு செல்வார்.

இன்றும் அப்படி தான் நடந்தது. ஆனால் அதிக ரசிகர் கூட்டத்தால் வேலி சரிந்து விழுந்தது. அதில் ரசிகர்கள் சிலரும் இருந்தனர். அதை பார்த்த விஜய் உடனே ஓடி சென்று அந்த வேலியை பிடித்துள்ளார்.

மற்றவர்களும் விஜய்க்கு உதவியாக சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தை போட்டுடைத்த நக்கீரன் கோபாலுக்கு எதிர்ப்பு! ஆத்தே இது என்ன வம்பு!
Next articleபெண்களை சீரழித்த மகனை காப்பாற்ற வாதாடும் தாய்! பொதுமக்களிடமிருந்து தப்பிய காட்சி!