பெண்களுக்குகான சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லை! இப்படி நடந்துகொள்ளும் மிருகத்தை என்ன செய்வது?

0
296

இன்றைய தலைமுறையில் எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறதோ அதே வேளையில் அநியாயமான மற்றும் கேவலமான செயலும் அதிகமாக அரங்கேறி வருகிறது.

அப்படிப்பட்ட இன்றைய உலகில் பெண்களுக்குகான சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லையென்றே செல்லலாம். சில காம வெறிப்பிடித்த மிருகங்கள் செய்யும் செயலால் பெண்கள் வெளியே செல்ல கூட பயந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு செயலையே தற்போது காணப்போகிறோம்.

பொது இடத்தில் பெண் ஒருவர் முன் சீட்டில் அமர்ந்திருக்கிறார். அதன் பின் இருந்த நபர் யாரும் தன்னை பார்க்கவில்லை என்று நினைத்து அப்பெண்ணிடம் தனது சில்மிஷத்தை நடத்தியுள்ளார். பின்பு சுதாரித்து கொண்ட அந்த பெண் அங்கிருந்து எழுந்து செல்கிறார்.

இது போன்ற கேவலமான செயல் நடந்து கொண்டுருப்பதை தட்டி கேட்காமல் மற்றொரு மனசாட்சியற்ற மனிதர் இதனை காணொளியாக எடுத்துள்ளார். புழுவாய் துடிக்கும் பெண்களில் இந்த நிலை எப்பொழுது மாறும்?.

இது போன்ற நாய்களை பொது இடத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும்.. தட்டி கேட்காமல் வீடியோ எடுத்த நாயையும் அடிக்க வேண்டும்….

Posted by வாட்ஸ்அப் மேட்டர் on Monday, July 30, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: