Home thatstamil one india tamil oneindia tamil புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்! ஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை!

புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்! ஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை!

0
457

நடிகைகள் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் சிலர் எல்லை மீறி வருகிறார்கள்.

தற்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகி செலினா கோம்ஸ் அப்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். இவர் தயாரிப்பாளர், பாடகி, குழந்தைகள் நல ஆர்வலர் என செயல்பட்டு வருகிறார்.

தொலைக்காட்சிகள் சீரியல்களில் நடித்து வரும் இவர் பராக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

Previous articleரசிகர்களுக்கு சூப்பர் தகவல்! சிம்புவின் திருமணத்திற்கு வந்தது க்ரீன் சிக்னல்!
Next articleநடந்தது என்ன தெரியுமா? ஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்!