பிரபல ரிவியில் ஆண் பெண் என இரு குரலில் பாடி அசத்தும் திருநங்கை! பிரம்மித்து போன பார்வையாளர்கள்!

0

சமீப நாட்களாக திருநங்கை ஒருவர் மெல்லலிய பெண் குரலில் அற்புதமாக பாடி அனைவர் நெஞ்சத்தையும் கொள்ளையடித்துள்ளதை பற்றி சமூகவலைத்தளங்கள் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறார். மேலும் இவர் டிக் டாக்கில் பெரும் பிரபலமடைந்துள்ளார்.

சமீபத்தில் இவர் பிரபல தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் “சிங்கிங் ஸ்டார்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று அற்புதமாக பாடி தன் திறமையை வெளியுலகிற்கு காட்டியுள்ளார். மேலும் இவர் பிரபல பாடகர்களான எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஸ்ரேயா கோஷல், ஏசுதாஸ், சின்மயி உள்ளிட்ட பாடகர்களின் குரலை போன்றும் பாடி அசத்துகிறார்.

Singing Stars | Stanley & Shakshi | Sat – Sun 8 PM

#Throwback | கொஞ்சி பேசிட வேணாம்… உன் கண்ணே பேசுதடி…!!ஆண் பெண் குரலில் மாறி மாறி பாடும் ஸ்டான்லி – ஷாக்ஷி ஜோடியின் அபார திறமை..#SingingStars | #Shakshi | #Stanley

Posted by Colors Tamil on Monday, April 1, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபோட்டியாளருடன் சென்று குத்தாட்டம் போட்ட நடுவர்! ஆச்சரியத்தில் பிரம்மித்து போன பார்வையாளர்கள்! வைரலாகும் காட்சி!
Next articleஎன் மகனுக்கு அந்த குழந்தை பிறக்கவில்லை! மருமகள் ரகசியத்தை கண்டுப்பிடித்த மாமியார்! நேர்ந்த விபரீத சம்பவம்!