Home seithigal பிரதமர் தோற்றத்தில் வாகனத்தில் வந்திறங்கிய நபர்: விரட்டியடித்த பொது மக்கள்

பிரதமர் தோற்றத்தில் வாகனத்தில் வந்திறங்கிய நபர்: விரட்டியடித்த பொது மக்கள்

0
352

ரம்பேவ – சங்கிரிகம, சிறிபாபுர பிரதேசத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டமானது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் உரப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போன்ற தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.

Previous articleபொது போக்குவரத்து தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
Next articleநடைபெறப்போகும் குரு பெயர்ச்சியால் யார் யாருக்கு தன லாபம் கிடைக்கப்போகிறது இந்த 4 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் அற்புதம்!