Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ்-3 வின்னர் இவர் தானா? தொலைக்காட்சி இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளதா..!

பிக்பாஸ்-3 வின்னர் இவர் தானா? தொலைக்காட்சி இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளதா..!

0
462

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடியவுள்ளது. இதனால், இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் தினமும் ஆவலுடன் இருக்கின்றனர்.

மேலும், இந்த முறை பிக்பாஸ்-3 வின்னர் யார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் வெகு ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

அப்படியிருக்க எல்லோரும் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்த கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனார்.

அந்த வகையில் தொலைக்காட்சி இந்த முறை லொஸ்லியா அல்லது சாண்டியை தான் வெற்றியாளராக அறிவிக்கும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleஉடலுறவு வைத்து கொள்வது நல்லதுதான்.. தவறில்லை என்று நியாப்படுத்திய பிரபல நடிகை..!
Next articleமுகெனை குறி வைத்த மீரா மிதுன் செய்து கேவலமான வேலை, ஆடியோ லீக் ஆனது, இதோ !