இலங்கை செய்தி தொகுப்பாளரான லாஸ்லியா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 1) பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படமான Friendship படத்திலும்.
2) பிரபல ஹீரோ ஆரி மற்றும் நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த இரு படங்களுக்கும் நடிகை லாஸ்லியா வாங்கிய சம்பளம் கிட்டத்தட்ட 25 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அறிமுக படங்களிலேயே இவ்வளவு அதிகமான சம்பளம் இவருக்கு மட்டும் தான் என கூறப்படுகிறது.
By : Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: