பிக்பாஸ் ரம்யா லைவ்-யில் மும்தாஜ், வைஷ்ணவியின் ரகசியத்தை போட்டு உடைத்தார் !

0
304

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிகழ்ச்சியில், வெற்றியாளராக ரித்விகாவும், ரன்னராக ஐஸ்வர்யாவும் வந்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் போட்டியாளர்கள் நேர்காணல், லைவ்வில் வந்து தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்தாஜ், ரித்விகா நேர்காணலில் பேசினர். பின்பு அவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா காணொளி வெளியிட்டுள்ளார். தற்போது பாடகி ரம்யா காணொளியினை வெளியிட்டுள்ளார்.

இதில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மிக அழகாக பதிலளித்துடன் விரைவில் சேர்ந்து செல்பி எடுப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சக போட்டியாளர்களை சந்திக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: