பிகில் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் சொக்கி கிடக்கும் ரசிகர்கள் ! மஞ்சக்காட்டு மைனாவா இது!

0

தமிழ் சினிமாவில் தமிழ் திரையுலகில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதனை தொடர்ந்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் மற்றும் மகாமுனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பிகில் படத்தில் கால் பந்து வீராங்கனையாக ஒரு கலக்கு கலக்கினார். அப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

சூப்பர் டூப்பர் என்ற படத்தில் ஜில் ஜில் ராணி என்ற பாடலுக்கு தொப்புளை காட்டியவாறு மிகவும் கவர்ச்சியான‌ நடனம் ஆடியுள்ளார்.இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கவும் தவறுவது கிடையாது. தற்போது மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார் நடிகை இந்துஜா.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

View this post on Instagram

Clicks @arunprasath_photography Costumes @adhiktha_by_sn

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன் வீட்டு ரோஜா! en veetu roja (Tamilpiththan kavithai-6)
Next articleஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய தெய்வதிருமகள் பேபி சாரா வெளியிட்ட புகைப்படம் யம்மாடியோவ் வளந்துட்டாளே!